அழிக்கப்பட்ட தரவுகளை மீட்பது,எப்படீ?how to recover deleted files in windows
1.ரிக்குவா
ரிக்குவா கரப்ட், உடைந்த, ரீஃபார்மேட் செய்யப்பட்ட டிரைவ்கள், பக் மூலம் அழிக்கப்பட்ட தரவுகள் யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ், மெமரி கார்டு, எம்பி3 பிளேயர் என எந்த கருவியில் இருந்தாலும் அவைகளை மீட்க சரியான மென்பொருள் தான் ரிக்குவா
ரிக்குவா விண்டோஸ் மீட்பு மென்பொருளான ரிக்குவா பிரிஃபார்ம் மூலம் உருவாக்கப்பட்டது. இதில் இருக்கும் அட்வான்ஸ்டு டீப் ஸ்கேன் மோடு அழிக்கப்பட்ட தரவுகளை மீட்பதில் கில்லாடி எனலாம்
2.பான்டா ரிக்கவரி
பான்டா ரிக்கவரி எவ்வித தரவுகளையும் மீட்க உதவும் இலவச மென்பொருள் தான் பான்டா ரிக்கவரி. இதை கொண்டு புகைப்படங்கள், பாடல்கள், மற்றும் இதர தரவுகளை மீட்க முடியும். Shift+Del பட்டன்களை கொண்டு அழிக்கப்பட்ட தரவுகளையும் மீட்க முடியும்.
பன்டோரா ரிக்கவரியானது கணினியை முழுமையாக ஸ்கேன் செய்து இருக்கும் ஃபைல் மற்றும் அழிந்து போன ஃபைல்களுக்கு தனியே இன்டெக்ஸ் ஒன்றை உருவாக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment